நாம் கடைப்பிடிக்கும் தர்ம மார்க்கமே நமக்கு வழிகாட்டும் ஞானம். தர்மமே ஞானம். அதுதான் இறைநிலையை உணரும் தூண்டுகோல் என்கிறது vyadha gita..

Unlock inspiration in every views
நாம் கடைப்பிடிக்கும் தர்ம மார்க்கமே நமக்கு வழிகாட்டும் ஞானம். தர்மமே ஞானம். அதுதான் இறைநிலையை உணரும் தூண்டுகோல் என்கிறது vyadha gita..
திருக்குறள் கதைகள் 8: எந்தெந்தப் பொருள்களில் இருந்து பற்றை விடுபடுகிறோமோ, அதனால் ஏற்படும் துன்பம் நம்மை அண்டாது என்பதை விளக்கும் கதை
எல்லாம் கடந்த நிலை என்கிறார்களே அது என்ன? என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. இதே சந்தேகம் குருகுல மாணவனுக்கும் வந்தது. அதை விவரிக்கிறது short story 2.
Short Story 1:ஒரு மன்னர் எப்படி தன்னுடைய நாட்டுக்கு ஒரு நேர்மையான அமைச்சரை தேர்வு செய்தார் என்பதை விளக்கும் ஒரு சிறுகதை இது.
திருக்குறள் கதைகள் 7: அறமல்லாத வழியில் வரும் செல்வம் அழிந்து போவதுடன் நிலையான வறுமையிலும் நம்மை ஆழ்த்தும். அதனால் எல்லா நன்மைகளும் மறைந்து போகும்.
ஒன்றிய பட்ஜெட்: ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்க ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். பிகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
மத்திய பட்ஜெட் 2024: புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வரி கிடையாது. பழைய வரி திட்டத்தில் மாற்றம் இல்லை.
திருக்குறள் கதைகள் 6 சொல்லும் நீதி இதுதான். மனதளவில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அதுதான். மற்றவை ஆரவாரமே
திருக்குறள் கதைகள் 5: நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம், மற்றவர் இல்லாத போது அவர்கள் மீது எந்தப் பழியையும் சொல்லக் கூடாது
Varma kalai: தற்காப்புக் கலையாக விளங்கும் வர்மக் கலை அழிந்து வரும் கலைகளில் ஒன்று. இந்தக் கலையை முன்பு குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் கற்றுத் தந்தார்கள்.