இந்திய சுதந்திர தினம்: போற்றுவோம் கொண்டாடுவோம்!

Indian independence day: அழகு முத்துக்கோன், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது பாண்டியர், கட்டபொம்மன் உள்ளிட்டோர் வெள்ளையரை எதிர்த்த முக்கியமானவர்கள்.

ஒலிம்பிக் போட்டிகள்: காலம் கடந்த வரலாறு

ஒலிம்பியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் 40 ஆயிரம் பேர் அமரும் விளையாட்டரங்கம் கிறிஸ்து பிறப்புக்கு 4 நூற்றாண்டுக்கு முன் இருந்ததை வரலாறு சொல்கிறது.

Varma kalai: தமிழ் மரபின் அற்புதக் கலை

Varma kalai: தற்காப்புக் கலையாக விளங்கும் வர்மக் கலை அழிந்து வரும் கலைகளில் ஒன்று. இந்தக் கலையை முன்பு குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் கற்றுத் தந்தார்கள்.

Hockey india: ஒரு வெற்றியின் வரலாறு

இந்திய ஹாக்கி (Hockey India) அணி முதன் முறையாக ஒலிம்பிக் போட்டியில் அன்றைய உலகின் ஜாம்பாவான்களை மண்ணை கவ்வ வைத்தது.
தங்கப் பதக்கத்தை தட்டிப் பறித்தது.

Property Documents: காணவில்லையா?

சொத்துப் பத்திரங்களை (Property documents) நாம் எதிர்பாராதவிதமாக தொலைத்தால், அவற்றின் நகலை பெறும் வசதி இருக்கிறது. அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

இந்தியாவில் டிராம் வண்டிகள்: ஒரு வரலாற்று படைப்பு

இந்தியாவில் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம் வண்டிகள் ஓ’டின. இதை நீங்கள் நம்பா விட்டாலும் அதுதான் உண்மை.

நாய்கள் வளர்ப்பவர்கள் கவனிக்க

ராட்வெய்லர் நாய்கள் பார்ப்பதற்கு அச்சமூட்டும் தோற்றத்தை உடையவை. இவற்றை வளர்க்க வெளிநாடுகள் பலவற்றில் தடை செய்திருக்கிறார்கள்.