நாய் வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டியவை

நாய் வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டியவை

நாயின் உமிழ்நீர் மூலமே மனிதனை கடிக்கும்போதும் அல்லது காயங்கள் மீது அதன் உமிழ்நீர் படும்போதும் மனித உடலுக்கு எளிதில் செல்லும் தன்மை கொண்டது ரேப்பிஸ் கிருமிகள்.
தேர்தலில் தொடரும் வெறுப்புணர்வு பேச்சுக்கள்

தேர்தலில் தொடரும் வெறுப்புணர்வு பேச்சுக்கள்

இதுவரை எந்த தேர்தல் ஆணைய தலைமைக்கும் கிடைக்காத அவப்பெயர் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் , இரு துணைத் தேர்தல் ஆணையர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
மோடியின் வெறுப்பு பேச்சு!

மோடியின் வெறுப்பு பேச்சு!

வெறுப்புணர்வு பேச்சுக்களை பிரதமர் மோடி தோல்வி பயத்தில் பேசுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
பாஜக வெற்றிப் பாதையில் மாற்றம்?

பாஜக வெற்றிப் பாதையில் மாற்றம்?

ஆளும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு எதிராக திரும்பும் சூழலை ஏற்படுத்துகிறது. அது தற்போதைய கருத்துக் கணிப்பு பாதையை மாற்றலாம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள்: அரசு நடவடிக்கை

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள்: அரசு நடவடிக்கை

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள், பரங்கிமலை அரசு நிலங்களில் மோசடி ஆவணப் பதிவுகள் நடைபெற்றதாக பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான தனித்தனி விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலர் தெரிவித்திருக்கிறார்.
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

சமூக வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. சில திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. கவர்ச்சி திட்ட அறிவிப்புகள் இடம்பெறவில்லை.
செந்தில்பாலாஜியின் அமைச்சர் பொறுப்பை நீக்குவதே நல்லது

செந்தில்பாலாஜியின் அமைச்சர் பொறுப்பை நீக்குவதே நல்லது

உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு மதிப்பளித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதன் மூலம் தனது முதல்வர் பொறுப்புக்கான மாண்பை மு.க. ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும்.