Indian 2: லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும், நாட்டின் வளர்ச்சிக்கு லஞ்சமும், ஊழலும் தடையாக இருக்கிறது என வேதனைப்படுவோரும் படத்தை ரசிப்பார்கள்.
Category: பொழுதுபோக்கு
ரஜினிகாந்த் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது ஏனோ?
நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) எந்த பற்றும் இல்லாத துறவி காலில் விழுந்து வணங்கியிருந்தால் யாரும் தவறாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
அண்ணாத்த படப் பாடல் வெளியீடு
அண்ணாத்தே படத்துக்கு மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இதுவே அவர் இறப்பதற்கு முன் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.