பதஞ்சலி யோகம் – 3-ஆவது கண்ணை திறக்கும் யோகப் பயிற்சி!

நித்தமும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் நம் மனதைக் கட்டுப்படுத்தி பேரானந்தம் அடைய யோகப் பயிற்சி என்ற சிறந்த வழியைக் காட்டுகிறார் பதஞ்சலி மஹரிஷி.

எது நிஜம்? படமா! திரையா!

விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவை நாம் சந்திக்கும் அனுபவங்கள். இந்த மூன்று விதமான அனுபவங்களையும் ஒளிர்விக்கும் திரையே தேவ ரகசியம்.

காயத்ரி மந்திரம் (சூர்ய மந்த்ரம்)

காயத்ரி மந்த்ரம் என்றதும் இது ஏதோ பூஜை மந்த்ரம், பாஷை புரியாத மந்த்ரம், குறிப்பிட்ட சமுதாயத்தினர் சொல்வது என்று தவறாக நினைத்து நம்மில் பலர் ஒதுங்கி நிற்கிறோம்.

உபநிஷத்துகள் உணர்த்தும் வாழ்க்கை

உபநிஷத்துகள்: எதனிடமிருந்து உயிர்த் திரள்கள் தோன்றுகின்றனவோ, எதனால் அவை காக்கப்படுகிறதோ, எதைச் சென்று அடைந்து மீண்டும் தோன்றுகின்றனவோ அதுவே பரப்ரம்மம்.

காமாக்னியை அழிக்கும் ஞானாக்னி

காமம் என்ற அணைக்கமுடியாத, இச்சைகளான அக்னி உன் உண்மையான ஞானத்தை மூடி மறைத்திருக்கிறது. காமாக்னியை அழிக்கும் ஞானாக்னி பற்றி தெரிந்தால் காமாக்னி அழியும்.

ஆடிப் பெருக்கு: திருமணத் தடை நீக்கும் விழா

திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு விழா மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் புரிந்தது ஆடி மாதத்தில்தான்.

Airavatheeswarar temple: கலை பொக்கிஷம்

நீங்கள் உயிர்துடிப்புள்ள சிற்பங்களைக் காண வேண்டும் என்று நினைத்தால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு ((Airavatheeswarar temple) செல்ல வேண்டும்.

Vyadha gita: வ்யாத கீதை சொல்வதென்ன?

நாம் கடைப்பிடிக்கும் தர்ம மார்க்கமே நமக்கு வழிகாட்டும் ஞானம். தர்மமே ஞானம். அதுதான் இறைநிலையை உணரும் தூண்டுகோல் என்கிறது vyadha gita..