Airavatheeswarar temple: கலை பொக்கிஷம்

நீங்கள் உயிர்துடிப்புள்ள சிற்பங்களைக் காண வேண்டும் என்று நினைத்தால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு ((Airavatheeswarar temple) செல்ல வேண்டும்.

Mariamman: ஆயிரம் கண்ணுடையாள் ஏன் வந்தது?

mariamman: அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் தெய்வ வழிபாட்டில், இவற்றுக்கு கிராம மக்கள் திருமணம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.

Kurangani temple: முத்துமாலை அம்மன் மகிமை

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை சென்று சீதையை மீட்க தயாரான ராமன் தன் வானர சேனையை நிறுத்திய இடம் இது.

Swetharanyeswarar Temple: பிள்ளை வரம் தலம்

சுவேதாரண்யேஸ்வரர் (swetharanyeswarar temple) கோயில் முக்குளத்தில் மூழ்கி வழிபடுவோருக்கு மகபபேறு வாய்க்கும். இதில் சந்தேகம் வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தர்.

Thirunageswaram Temple: ராகு கேது தலம்

Thirunageswaram temple ராகு, கேது தோஷம் நீக்கும் தலம். உமையொரு பாகனை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர் என்ற ஐதீகமும் உண்டு.

Mookambika temple: ஆதிசங்கரர் நிறுவிய மூலவர்

கொல்லூர் ஸ்ரீமுகாம்பிகை திருக்கோயில் கலைகளுக்கு சிறப்பிடம் பெற்றதாக விளங்குவதோடு, இங்கு சிவனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.

Natchiyarkoil: கல் கருடன் அதிசயம்

நாச்சியார்கோயிலில் நடைபெறும் அதிசய நிகழ்வுகளில் ஒன்று 4 பேர் தொடங்கி 128 பேர் தூக்கிச் செல்லும் வீதியுலா காணக்கிடைக்காத அனுபவம்.