ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றம் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 10
திருக்குறள் கதைகள் 9: நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். நண்பர்களோ நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான் தீபன்.
எல்லாம் கடந்த நிலை என்கிறார்களே அது என்ன? என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. இதே சந்தேகம் குருகுல மாணவனுக்கும் வந்தது. அதை விவரிக்கிறது short story 2.
ஒன்றிய பட்ஜெட்: ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்க ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். பிகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
Varma kalai: தற்காப்புக் கலையாக விளங்கும் வர்மக் கலை அழிந்து வரும் கலைகளில் ஒன்று. இந்தக் கலையை முன்பு குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் கற்றுத் தந்தார்கள்.
திருக்குறள் கதைகள் 3: வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். ஒரு நாள் அவனது மனைவி பாவத்தின் தகப்பனார் யார்? எனக் கேட்டாள். அவன் பல நாள்கள் விடைத் தேடி அலைந்தான்.