மருத்துவ குணமுடைய பூண்டு சாப்பிடுவதால் (garlic health benefits) நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த வெப்-ஸ்டோரீஸை காணுங்கள்.
Category: வெப் ஸ்டோரீஸ்
இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் துடைத்து விட்டால்!
மனித இதயம் (heart) வாழ்நாள் முழுவதும் உழைக்கும் ஒரு அபூர்வ பம்பிங் ஸ்டேஷன். இதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த வெப்-ஸ்டோரீஸை காணுங்கள்.
கிருஷ்ண ஜெயந்தி என்கிற கோகுலாஷ்டமி
ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி ரோஹிணி நட்சத்திரம் அன்று பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள். இந்த நாளை ஹிந்துக்கள் கோகுலாஷ்டமி (gokulashtami) என்கிறார்கள்
செவ்வாய் கிரகம்: நிலத்தடியில் நீர்
நாசா 2018-இல் செவ்வாய் கிரகம் ஆராய்ச்சிக்காக அனுப்பிய விண்கலம் அனுப்பிய தகவல்படி அதன் நிலத்தடியில் நீர் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
உப்பு அதிகமானால் ஆபத்து!
நம் உடலுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவை தாண்டும்போது, அது உடலில் தங்கி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அழகிய வேலைப்பாடுகளையும், கலைநயமிக்க சிற்பங்களையும் கொண்டது. இதை ஐக்கிய நாடுகள் சபை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது.