சினமானது ஒரு பெருந் தீ. அது எதிரியை மட்டுமல்ல தன்னையும் அழித்து விடும். சினத்தைப் போல உயிருக்குத் துன்பம் தருவது வேறில்லை என்கிறது திருக்குறள் கதைகள் 21
உபநிஷத்துகள்: எதனிடமிருந்து உயிர்த் திரள்கள் தோன்றுகின்றனவோ, எதனால் அவை காக்கப்படுகிறதோ, எதைச் சென்று அடைந்து மீண்டும் தோன்றுகின்றனவோ அதுவே பரப்ரம்மம்.
ஒலிம்பியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் 40 ஆயிரம் பேர் அமரும் விளையாட்டரங்கம் கிறிஸ்து பிறப்புக்கு 4 நூற்றாண்டுக்கு முன் இருந்ததை வரலாறு சொல்கிறது.
துன்பம் வரும்போது ட்புகளிடையே ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும்போது இருவருமே துன்பங்களில் இருந்து விடுபட முடியும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 20.
short story 3 – நீ ஒரு தவறை உன் தோழிகளிடம் செய்திருக்கிறாய். இது ஒரு திருட்டு. இந்த தவறான பழக்கத்தை கைவிடா விட்டால் உன் எதிர்காலமே பாழாகும் என்றாள் அம்மா.
திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு விழா மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் புரிந்தது ஆடி மாதத்தில்தான்.
மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 16.
ஒரு நிருபரின் டைரி: இப்போதைக்கு சுரேஷை விசாரிக்கிறோம். அரிசி குடோனுக்கு சென்ற மற்ற நிருபர்களிடமும் விசாரணை நடத்த வேண்டிய சூழல் வரலாம் என்றார் இன்ஸ்பெக்டர்.
தான் செய்யும் குற்றங்களை முதலில் நீக்கி, பிறர் குற்றங்களை சுட்டிக் காட்டி நீக்கவல்ல தலைவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்பதை திருக்குறள் கதைகள் 14 விளக்குகிறது.