பஞ்சாப்பை பதற்றப்படுத்திய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அம்ரித்பால் சிங் (Amrit pal singh) மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது.
நிறுவனங்களில் பணிபுரிவோர் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத் திருத்த செயலாக்கத்தை தமிழ்நாடு முதல்வர் (cm) நிறுத்தி வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
கலாக்ஷேத்ரா மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து மறைவதுண்டு. இம்முறை மாணவியரிடம் பாலியல் சீண்டல் செய்ததாக செய்தி பரவி நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பத்திரிகை சுதந்திரம்: தனியார் தொலைக்காட்சிகள் வணிக ரீதியாக இயங்கினாலும், மக்கள் மனங்களை அறிந்து செயல்படுகின்றன. அந்த போக்கை தூர்தர்ஷன் எடுத்தாக வேண்டும்.
தமிழக ஆளுநர் விவகாரம்: உயரிய பதவியாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர் பொறுப்புகள் உள்ளிட்டவை கட்சி சார்பற்ற முறையில் செயல்படக் கூடிய பதவிகள்.
அண்ணாமலை: கைநிறைய ஊதியம் பெறும் வேலைகளை விட்டுவிட்டு, சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அவலங்களைக் களையும் இலட்சியத்தோடு பத்திரிகையாளராக வந்தவர்கள் ஏராளம்.