திருக்குறள் கதைகள் 14: தன் குறை நீக்கு

தான் செய்யும் குற்றங்களை முதலில் நீக்கி, பிறர் குற்றங்களை சுட்டிக் காட்டி நீக்கவல்ல தலைவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்பதை திருக்குறள் கதைகள் 14 விளக்குகிறது.

திருக்குறள் கதைகள் 11: தேவருலகம் யாரை வெறுக்காது?

சுருக்கமாக சொல்வதெனில் திருடுபவரை அவரது உயிரே வெறுத்து ஒதுக்கும். திருடாதவரையோ தேவர் உலகம் வரவேற்கும் என்பதே திருக்குறள் கதைகள் 11 சுருக்கம்

திருக்குறள் கதைகள் 10: எது குற்றம்?

ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றம் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 10

திருக்குறள் கதைகள் 9: முயற்சி கைக்கொடுக்கும்

திருக்குறள் கதைகள் 9: நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். நண்பர்களோ நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான் தீபன்.

திருக்குறள் கதைகள் 7: களவு செய்ய எண்ணாதே

திருக்குறள் கதைகள் 7: அறமல்லாத வழியில் வரும் செல்வம் அழிந்து போவதுடன் நிலையான வறுமையிலும் நம்மை ஆழ்த்தும். அதனால் எல்லா நன்மைகளும் மறைந்து போகும்.

திருக்குறள் கதைகள் 5: புறங் கூறற்க

திருக்குறள் கதைகள் 5: நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம், மற்றவர் இல்லாத போது அவர்கள் மீது எந்தப் பழியையும் சொல்லக் கூடாது

திருக்குறள் கதைகள் 4: அன்புக்கு தாழ் உண்டோ?

திருக்குறள் கதைகள் 4: அன்பை அடைத்து வைக்கக் கூடியத் தாழ்ப்பாள் இல்லை. அன்புக்கினியோர் துன்பம் கண்டதும், வரும் கண்ணீர்த் துளி பிறர் அறியச் செய்துவிடும்

திருக்குறள் கதைகள் 3: பாவத்தின் தகப்பன் யார்?

திருக்குறள் கதைகள் 3: வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். ஒரு நாள் அவனது மனைவி பாவத்தின் தகப்பனார் யார்? எனக் கேட்டாள். அவன் பல நாள்கள் விடைத் தேடி அலைந்தான்.