🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

தேரான் தெளிவும் குறள் விளக்கக் கதை 31

திருக்குறள் கதைகள் 31: ஒருவனை ஆராயாமல் பொறுப்பில் அமர்த்துவதும், அதன் பின் சந்தேகம் கொள்வதும் தீங்கு தரும் என்பதை விளக்குகிறது இந்த…

இருவேறு உலகத்து: திருக்குறள் கதை 30

உலக வாழ்க்கை இரு நிலை கொண்டது. சிலர் செல்வச் செழிப்புடன் வாழ்வர். மற்றவரோ நுண்ணறிவு, ஆழ்ந்த மெய்யுணர்வும் பெற்றவராய் இருப்பர் என்கிறது…

கொல்லாமை திருக்குறள் கதை 29

கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக் காப்பவன் இல்லறத்தை விட்டுவிட்டு துறவறம் ஏற்றுக் கொண்டவர்களை விட உயர்ந்தவன் என்கிறது திருக்குறள் கதைகள் 29

சிறந்த பண்புகள் மேலானது: திருக்குறள் கதை 28

மனிதனுக்குரிய அனைத்து உறுப்புகளும் இருப்பதாலேயே அவனை மனிதனாக நினைக்க முடியாது. பண்பில் உயர்ந்தவனாகவும் இருத்தல் வேண்டும் என்கிறது திருக்குறள் கதைகள் 28

தீயோர் நட்பு: திருக்குறள் கதைகள் 27

நன்கு ஆராய்ந்து பாராமல் தீயவோரோடு நட்புக் கொண்டால், காலமெல்லாம் துன்புற வேண்டியிருக்கும். தலைகுனிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறது திருக்குறள் கதைகள் 27

பொறுத்தல் குறள் கதை!: தீங்கிழைப்பவனுக்கும் நல்லது செய்

தனக்குத் தீங்குச் செய்தவருக்கு தன்னால் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்வதே மிக நன்று என்கிறது திருக்குறள் கதைகள் 26.

சொல்லாற்றல் வலிது: திருக்குறள் கதை 25

சொல்வன்மை உடையவனாகவும் , சொற்சோர்வு இல்லாதவனாகவும், சபைக்கு அஞ்சாதவனாகவும் உள்ள ஒருவனை வெல்லுதல் எவருக்கும் இயலாது என்கிறது திருக்குறள் கதைகள் 25

முயன்றால் முடியும்!: திருக்குறள் கதைகள் 24

யானை போரில் அம்புகளால் புண்பட்டாலும், மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல மனம் தளராமல் முயற்சிப்பவர் வெற்றி காண்பர்…

கோபம் வந்தால்… திருக்குறள் கதைகள் 23

தனக்கு துன்பம் வராமல் காத்துக் கொள்ள, கோபம் வராமல் தன்னை அடக்கி ஆள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதுவே அவனை கொன்றுவிடும்…