spiritual awakening: ஆன்மீகப் பாதையில் செல்லத் தடையாக இருப்பவற்றில் இருந்து விடுபடும் முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் மூலம் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
மணி முடியையும் (பதவி) தலை முடியையும் (சிகை) வைத்து மானுட வாழ்வியலின் எதார்த்தங்களை எடுத்துரைக்கும் மகாபாரதம் (mahabharat) பல தத்துவங்களை தன்னுள் கொண்ட காவியம்.