இந்தியாMithiran Newsமக்களவை சபாநாயகர் தேர்தல் புதிதல்ல! RR June 26, 2024 0நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 3 தடவை மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்கள் நடந்திருக்கின்றன. தற்போது நடைபெறுவது 4-ஆவது தேர்தல் ஆகும்.