இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் துடைத்து விட்டால்!

மனித இதயம் (heart) வாழ்நாள் முழுவதும் உழைக்கும் ஒரு அபூர்வ பம்பிங் ஸ்டேஷன். இதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த வெப்-ஸ்டோரீஸை காணுங்கள்.

உப்பு அதிகமானால் ஆபத்து!

நம் உடலுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவை தாண்டும்போது, அது உடலில் தங்கி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.