ஆன்மிகம்Mithiran Newsஎது நிஜம்? படமா! திரையா! வெ நாராயணமூர்த்தி August 23, 2024 0விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவை நாம் சந்திக்கும் அனுபவங்கள். இந்த மூன்று விதமான அனுபவங்களையும் ஒளிர்விக்கும் திரையே தேவ ரகசியம்.