வெப் ஸ்டோரீஸ்Mithiran Newsசெவ்வாய் கிரகம்: நிலத்தடியில் நீர் mithiran August 18, 2024 0நாசா 2018-இல் செவ்வாய் கிரகம் ஆராய்ச்சிக்காக அனுப்பிய விண்கலம் அனுப்பிய தகவல்படி அதன் நிலத்தடியில் நீர் இருப்பது தெரிய வந்திருக்கிறது.