வெ நாராயணமூர்த்தி ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ இது நாமறிந்த மூதுரை. என்ன சொல்கிறது இந்த அறிவுரை? நாம் நேரடியாகப் பார்ப்பது, நம் கண்ணுக்குத் தெரிவது எப்படி […]
விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவை நாம் சந்திக்கும் அனுபவங்கள். இந்த மூன்று விதமான அனுபவங்களையும் ஒளிர்விக்கும் திரையே தேவ ரகசியம்.
மிகப் பழைமையானவை என்றாலும் வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம் இன்றைய தலைமுறைக்கும் பொருந்தும். ஒழுக்கநெறி பண்புகள் இன்றைய நவீன வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படுகிறது.