yama: எமனிடம். ‘மரணம் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் மரணத்துக்கு பின் என்ன நடக்கிறது?’ இந்த
கேள்வியைக் கேட்டவன்தான் சிறுவன் நச்சிகேது.
Author: வெ நாராயணமூர்த்தி
பிரபல ஆங்கில பத்திரிக்கைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தவர். கள செய்தியாளர் முதல் பதிப்பு பொறுப்பாளர் வரையிலான பல்வேறு நிலைகளைக் கடந்து வந்தவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் மிகச் சிறந்த புலமைமிக்கவர்.
ஆன்மீக சிந்தனைகள் இன்றி குறுகிய வட்டத்தில் நிற்பது ஏன்?
spiritual awakening: ஆன்மீகப் பாதையில் செல்லத் தடையாக இருப்பவற்றில் இருந்து விடுபடும் முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் மூலம் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
அஷ்டாவக்ர கீதை சொல்லும் தத்துவ போதனை
Astavakra gita: ஓங்கார தத்துவத்தை நீ புரிந்துகொண்டால், உன்னையும், உன்னைப் படைத்தவனையும் புரிந்து கொள்ளலாம் என்று அஷ்டாவக்ர முனி போதிக்கிறார்.