திருக்குறள் கதை 36: பிற உயிர்களை துன்புறுத்தலாமா?

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 36) பிற உயிர்களை துன்புறுத்துவது சரியா? என்பதை விளக்கும் கதையும், திருக்குரள் விளக்கமும் இடம்பெற்றிருக்கிறது.

திருக்குறள் கதைகள் 33 – உள்ளத்தால் விஸ்வரூபம் எடுப்போம்!

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 33) இக்கதை உள்ளம் எவ்வளவு ஊக்கம் கொள்கிறதோ அதுவே ஒருவரின் வாழ்வின் உயரத்தை நிர்ணயிக்கும் என்பதை விளக்குகிறது.

திருக்குறள் கதைகள் 32: நாவடக்கம்

ஒருவர் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாவை மட்டுமாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லைவிட்டால், அவருக்கு அதுவே துன்பமாகிவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 32

திருக்குறள் கதைகள் 31: பொறுப்பும் சந்தேகமும்

திருக்குறள் கதைகள் 31: ஒருவனை ஆராயாமல் பொறுப்பில் அமர்த்துவதும், அதன் பின் சந்தேகம் கொள்வதும் தீங்கு தரும் என்பதை விளக்குகிறது இந்த திருக்குறள் கதை.

திருக்குறள் கதைகள் 30: இருவேறு வினைப்பயன்கள்

உலக வாழ்க்கை இரு நிலை கொண்டது. சிலர் செல்வச் செழிப்புடன் வாழ்வர். மற்றவரோ நுண்ணறிவு, ஆழ்ந்த மெய்யுணர்வும் பெற்றவராய் இருப்பர் என்கிறது திருக்குறள் கதைகள் 30.

திருக்குறள் கதைகள் 29: கொல்லாமை

கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக் காப்பவன் இல்லறத்தை விட்டுவிட்டு துறவறம் ஏற்றுக் கொண்டவர்களை விட உயர்ந்தவன் என்கிறது திருக்குறள் கதைகள் 29