இந்தியாவில் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம் வண்டிகள் ஓ’டின. இதை நீங்கள் நம்பா விட்டாலும் அதுதான் உண்மை.
சென்னை ஐஐடி (Chennai IIT) வானில் பறக்கும் ட்ரோன் மாதிரியான டாக்சி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறது.இதனால் இந்தியாவில் விரைவில் இந்த கார்களை பார்க்கலாம்.
சமூக வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. சில திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. கவர்ச்சி திட்ட அறிவிப்புகள் இடம்பெறவில்லை.