கண் துடைப்பு நாடகம் ஏன்

தமிழக அரசு நடத்திய கண் துடைப்பு நாடகம்

தமிழக அரசு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நாங்கள் கடுமையான நடவடிக்கைக்கு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளவே பயன்படும்.

ஏழைகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை குறைக்க முடியும்

பெட்ரோல் விலை உயர்வு : மாநில அரசு குறைக்க முடியும்

பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு தமிழக அரசு ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தலாம். கணினி யுகத்தில் அது சாத்தியமான ஒன்றாகவே தெரிகிறது.