சுவேதாரண்யேஸ்வரர் (swetharanyeswarar temple) கோயில் முக்குளத்தில் மூழ்கி வழிபடுவோருக்கு மகபபேறு வாய்க்கும். இதில் சந்தேகம் வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தர்.