பிறப்பு எத்தகையதாக இருந்தாலும், ஒருவன் உண்மையை கடைப்பிடித்தால் அவன் வாழ்வில வெற்றியாளனாக வலம் வருவான் என்பதை “ஏழைச் சிறுவனும் நேர்மை தந்த பரிசும்” கதை எடுத்துச் சொல்கிறது. ஏழை சிறுவன் அவனுடைய பெயர் வாசு.
Tag: short stories
அரசியல்வாதிகள் கட்-அவுட் காமெடி சிறுகதை
அரசியல்வாதிகள் என்றாலே கட்-அவுட் கலாசாரத்தை ஊக்குவிப்பவர்களாக இருப்பர். இதை மையமாக வைத்து நகைச்சுவைக்காக எழுதப்பட்டதுதான் இந்த அரசியல்வாதியும் கட்-அவுட்டும்.
அரசன் சோதித்த இறையருள்
இறையருள் இருந்தால்தான் ஒருவனிடம் மாற்றம் ஏற்படுத்த முடியும். தான் ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்த்துகிறது அரசன் சோதித்த இறையருள் கதை.
தவறு கற்றுத் தந்த பாடம்: சிறுகதை
short story 3 – நீ ஒரு தவறை உன் தோழிகளிடம் செய்திருக்கிறாய். இது ஒரு திருட்டு. இந்த தவறான பழக்கத்தை கைவிடா விட்டால் உன் எதிர்காலமே பாழாகும் என்றாள் அம்மா.
மன்னாதி மன்னன்: நேர்மைக்கு கிடைத்த பரிசு
Short Story 1:ஒரு மன்னர் எப்படி தன்னுடைய நாட்டுக்கு ஒரு நேர்மையான அமைச்சரை தேர்வு செய்தார் என்பதை விளக்கும் ஒரு சிறுகதை இது.