உலகம்Mithiran Newsபங்களாதேஷ் தலைமையை மாற்றிய மாணவர்கள் RR August 12, 2024 0பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம், நாட்டின் சர்வாதிகார போக்கால் மக்கள் நலன் பாதித்தால் ஆட்சியாளர்களை எதிர்க்க இளைய தலைமுறை தயாராகி விட்டதை உணர்த்தியிருக்கிறது.