உடல்நலம்Mithiran Newsவெப் ஸ்டோரீஸ்உப்பு அதிகமானால் ஆபத்து! mithiran August 14, 2024 0நம் உடலுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவை தாண்டும்போது, அது உடலில் தங்கி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.