மித்ரன் பார்வைMithiran Newsபெட்ரோல் விலை உயர்வு : மாநில அரசு குறைக்க முடியும் mithiran May 16, 2022 0பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு தமிழக அரசு ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தலாம். கணினி யுகத்தில் அது சாத்தியமான ஒன்றாகவே தெரிகிறது.