பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பு: அரசு நடவடிக்கை

சென்னையில் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது.