புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிர்ப்பு ஏன்

3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வந்ததை எதிர்ப்பது ஏன்?

புதிய கிரிமினல் சட்டங்களால் (New criminal laws )வழக்குப் பதிவு, விசாரணை நிலைகளில் சட்டப் பிரிவுகளின் எண்கள் மாற்றம் காரணமாக குழப்பம், பணி பளு ஏற்படும்.