Mithiran Newsஆன்மிகம்ஆஷாட குப்த நவராத்திரி வடமாநிலங்களில் தொடக்கம் RR July 6, 2024 0குப்த நவராத்திரி (Gupt Navratri 2024) ஆண்டில் 4 முறை வருகிறது. அவை மாக், சைத்ரா, ஆஷாடா, அஷ்வின். தற்போது தொடங்கியுள்ளதற்கு ஆஷாடா குப்த நவராத்திரி என்று பெயர்.