மித்ரன் பார்வைMithiran Newsடோல்கேட் கட்டணம் செயற்கைக் கோள் மூலம் வசூல் RR June 27, 2024 0தேசிய நாற்கர சாலைகளில் வாகனங்களில் பயணிப்போர் சுங்கச் சாவடியில் Toll charges செலுத்திவிட்டு பல இடங்களில் பராமரிப்பற்ற சாலைகளில் பயணிக்க வேண்டியுள்ளது.