Kolhapuri chappal: இந்த காலணி்கள் பாரம்பரியமானவை. அலங்காரங்களோடு கூடிய வடிமைப்பை உடையவை. எடைக் குறைவாகவும், பல வண்ணங்களிலும் கிடைக்கும் இவை நீண்ட நாள் உழைப்பவை.
குப்த நவராத்திரி (Gupt Navratri 2024) ஆண்டில் 4 முறை வருகிறது. அவை மாக், சைத்ரா, ஆஷாடா, அஷ்வின். தற்போது தொடங்கியுள்ளதற்கு ஆஷாடா குப்த நவராத்திரி என்று பெயர்.
புதிய கிரிமினல் சட்டங்களால் (New criminal laws )வழக்குப் பதிவு, விசாரணை நிலைகளில் சட்டப் பிரிவுகளின் எண்கள் மாற்றம் காரணமாக குழப்பம், பணி பளு ஏற்படும்.
கோவில் கட்ட வேண்டும் என்றால் அதில் ஒரு விநாயகர் (vinayaga) சிலை முதலில் நிறுவ வேண்டும். அதுவும் சிலையை திருடி வந்து வைத்தால்தான் சிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது
ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக தென் தமிழக கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் “கிடாய்முட்டு” விளையாட்டும் ஒன்று. இதை பண்டை புடைப்பு சிற்பங்களில் நாம் காணலாம்.