மித்ரன் பார்வைMithiran Newsசெந்தில் பாலாஜி விவகாரம்: அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதே நல்லது mithiran September 5, 2023 0உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு மதிப்பளித்து செந்தில் பாலாஜி (senthil balaji) பதவி நீக்கம் மூலம் பொறுப்பின் மாண்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும்.