Mithiran Newsதமிழ்நாடுமகாவிஷ்ணு விவகாரத்தின் பின்னணி என்ன? RR September 8, 2024 0mahavishnu controversy speech: பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது அத்துறை ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்ற சந்தேகம் மக்களிடம் வருகிறது.