சொத்துப் பத்திரங்களை (Property documents) நாம் எதிர்பாராதவிதமாக தொலைத்தால், அவற்றின் நகலை பெறும் வசதி இருக்கிறது. அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.