Mithiran Newsதொழில்நுட்பம்கோலாப்பூர் காலணி: காலத்தால் அழியாத கலை எல். பாலு July 8, 2024 1Kolhapuri chappal: இந்த காலணி்கள் பாரம்பரியமானவை. அலங்காரங்களோடு கூடிய வடிமைப்பை உடையவை. எடைக் குறைவாகவும், பல வண்ணங்களிலும் கிடைக்கும் இவை நீண்ட நாள் உழைப்பவை.