சோக நிகழ்வு நடப்பதற்கு முன் நடந்த ஆன்மிக கூட்டம்

கூட்ட நெரிசல் பலி: பக்தி சொற்பொழிவில் நடந்தது என்ன?

Up stampede: உத்தரபிரதேச கூட்ட நெரிசலுக்கு காரணம் நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபாவிடம் அருகில் சென்று ஆசி பெற மக்கள் முண்டியடித்திருக்கிறார்கள்.