திரட்டு பிள்ளையார் வழிபாடு

திரட்டு பிள்ளையார் – திருட்டு பிள்ளையார் எது சரி?

கோவில் கட்ட வேண்டும் என்றால் அதில் ஒரு விநாயகர் (vinayaga) சிலை முதலில் நிறுவ வேண்டும். அதுவும் சிலையை திருடி வந்து வைத்தால்தான் சிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது