மித்ரன் பார்வைMithiran Newsஇந்திய பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது? mithiran March 1, 2023 0பத்திரிகை சுதந்திரம்: தனியார் தொலைக்காட்சிகள் வணிக ரீதியாக இயங்கினாலும், மக்கள் மனங்களை அறிந்து செயல்படுகின்றன. அந்த போக்கை தூர்தர்ஷன் எடுத்தாக வேண்டும்.