அவமானமா? கொதித்தெழுங்கள்

அவமானம் சந்திக்கும் நிலையா? எப்படி கொதித்தெழ வேண்டும்?

நாம் எப்போது அவமானத்தை (dishonour) சந்திக்கிறோமோ அப்போது நாம் முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்படும். அதுவே வெற்றிக்கு பாதை அமைத்து தருகிறது..