தொழில்நுட்பம்Mithiran Newsசென்னை ஐஐடி பறக்கும் கார் தயாரிப்பில் மும்முரம் mithiran May 19, 2024 0சென்னை ஐஐடி (Chennai IIT) வானில் பறக்கும் ட்ரோன் மாதிரியான டாக்சி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறது.இதனால் இந்தியாவில் விரைவில் இந்த கார்களை பார்க்கலாம்.