சந்திரயான் 3 சாதனை மைல் கல்லைத் தொட்ட இஸ்ரோ விண்கலம் 0சந்திரயான் 2 தோல்விக்கு பிறகு மிகக் கவனமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 (Chandrayan 3) தனது வெற்றியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.