மோடி ஆட்சி மாறிப் போச்சு! தேர்தல் முடிவு மாறிப்போச்சு!

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி, தொடர்ந்து தன்னிச்சையாக செயல்படுவாரேயானால், அவரது ஆட்சி கவிழ்க்கப்படும் .

பாஜக வெற்றி பாதையில் மாற்றம் வருமா?

ஆளும் அரசு (bjp) மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு எதிராக திரும்பும் சூழலை ஏற்படுத்துகிறது. அது தற்போதைய கருத்துக் கணிப்பு பாதையை மாற்றலாம்.