பாஜக அண்ணாமலை மீண்டும் பாடமெடுத்த வேடிக்கை!

நீ என் செய்தியை போட வேண்டும் என்பது அவசியமில்லை என்று பாஜக அண்ணாமலை சவால் விடும்போது, அந்த சவாலை சந்திப்பதுதான் பத்திரிகையாளர்களுக்கு அழகு, கௌரவம்.

பிஜேபி அண்ணாமலை நிருபர்களுக்கு பாடம் நடத்திய வேடிக்கை!

அண்ணாமலை: கைநிறைய ஊதியம் பெறும் வேலைகளை விட்டுவிட்டு, சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அவலங்களைக் களையும் இலட்சியத்தோடு பத்திரிகையாளராக வந்தவர்கள் ஏராளம்.