திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் (Amirthakadeshwarar temple) திருக்கோயிலில் 60-ஆம் ஆண்டு திருமண வழிபாடு நடத்தினால் ஆயுள் விருத்தி தருவதாக நம்பிக்கை.