தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான (Alcohol ban) சரியான தருணம் இது என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்வாகம் உணர வேண்டும்.