திருக்கோயில் தரிசனம்Mithiran Newsஐராவதீஸ்வரர் கோயில் ஒரு கலை பொக்கிஷம் குடந்தை ப.சரவணன் July 29, 2024 0நீங்கள் உயிர்துடிப்புள்ள சிற்பங்களைக் காண வேண்டும் என்று நினைத்தால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு ((Airavatheeswarar temple) செல்ல வேண்டும்.