திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு விழா மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் புரிந்தது ஆடி மாதத்தில்தான்.