அறிவோம்Mithiran Newsவர்மக்கலை: தமிழ் மரபின் அற்புதக் கலை RR July 20, 2024 0Varma kalai: தற்காப்புக் கலையாக விளங்கும் வர்மக் கலை அழிந்து வரும் கலைகளில் ஒன்று. இந்தக் கலையை முன்பு குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் கற்றுத் தந்தார்கள்.