திருக்குறள் கதை 19

இல்லாதவர்கள் யாரிடம் யாசிக்கக் கூடாது?

தன்னுடைய கையில் உள்ளதை மறைத்து இல்லை என்பவர்களிடம் போய் யாசிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கதையும், குறளும் அடங்கியது திருக்குறள் கதைகள் 19